வேலன்:-போட்டோஷாப் பாடம் -36 செய்முறை விளக்கம்


 எனது திருமண நாள் அன்று பதிவில் வாழ்த்திய 70 அன்பு 
உள்ளங்களுக்கும் - தொலைபேசியிலும்-இ-மெயிலிலும் -
 நேரிலும் வந்து வாழ்த்திய திரு.மாணிக்கம்,(படத்தில் உடன் 
இருப்பவர்)திரு.ஆனந்தன், திரு.சேகர் ஆகிய அனைவருக்கும் 
எங்களதுஉளமார்ந்த நன்றிகளுடன்,
வேலன்.


போட்டோஷாப் பாடத்தில் இன்று நாம் முந்தைய பாடத்தின்
தொடர்ச்சியை காணலாம். Patch Tool மூலம் நாம் ஒருவரின்
தலையையே சுலபமாக மாற்றிவிடலாம். ஒருபடத்தில்
தேவையில்லையென்று நினைத்தால் அந்த பகுதியையே
முற்றிலும் நீக்கி விடலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் நான் நீக்கும் பகுதியை இந்த டூல் கொண்டு தேர்வு
செய்துள்ளேன். பின்னர் காலியாக உள்ள இடத்தில்
அதை நகர்த்தி உள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
முன்பாடத்தில் சொன்னவாறு நகர்த்தி என்டர் தட்டியவுடன்
வந்துள்ள படத்தை பாருங்கள்.
நண்பரின் தலையை மாற்றலாம். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
அவரின் உடம்பில் எனது தலையை பொருத்தியுள்ளேன்.
இப்போது எனது உடம்பில் அவரின்தலையை பொருத்தியபின்:-
எனது மகனையும் விட்டுவைக்கவில்லை:-
மேல்படம் அவர் உடம்பில் பெண்தலை,கீழ்படம் பெண்
உடம்பில் அவரின் தலை.
 
இந்த டூலில்  Feather Radius உடன் அமைந்துள்ளதால் சிறிது
அளவு ரேடியஸ் உடன் படம் அமையும். முகத்தில் பரு,
தழும்பு. மரு முதலியவைகளை நீக்கும் சமயம் அது தெரியாது.
பெரிய அளவில் வரும் சமயம் சற்று தெரியும். இந்த டூல்
மூலம் இதையும் செய்யலாம் என உணர்த்தவே இதை
பதிவிட்டுள்ளேன். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து
கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஏய்....மொத்தப்பழத்தையும் நான்தான் சாப்பிடுவேன்.
உனக்கு தரமாட்டேன் போ....!
இன்றைய  PSD டிசைன் படம் கீழே:-
  
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
 
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

34 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் வேலன்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் வேலன்

போட்டோ ஷாப் - இடுகை பயனுள்ள ஒன்று

வேலன். சொன்னது…

cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் வேலன்

போட்டோ ஷாப் - இடுகை பயனுள்ள ஒன்று//
சுட சுட கருத்து போட்டமைக்கு நன்றி சீனா சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன், வேலன்.

Jaleela சொன்னது…

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

வேலன் SIR

அண்ணாமலையான் சொன்னது…

வாழ்த்துக்கள்...

THANGA MANI சொன்னது…

தலைய மாத்தி வைக்கற உங்க பதிவு நல்லாதான் இருக்கு தல

spk சொன்னது…

visit my blogsite spk-prem.blogspot.com

ஜெய்லானி சொன்னது…

போட்டோ ஷாப்பில் எனக்கு பிடித்த டூல்!!. எளிமையாக சொல்லி இருக்கின்றீர்கள். நன்றி பாஸ்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நல்ல வேலை .இதோடு நிறுத்திக்கொண்டீர்கள் மாப்ஸ். நன்றி,
சந்தடி சாக்கில் மற்ற இரண்டு பேர்களுடன் நீங்கள் இருக்கும் படத்தையும் இணைத்துதிருக்கலாம்.
டவுசர் சாமியாடும் என்று விட்டு விட்டீர்களா ?
வழக்கம் போல தங்களின் போட்டோ ஷாப் பதிவு அருமை.
பாவம் //அலாரவல்லியும் \\ அடங்காதவனும் //

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அது சரி, உங்க ஊர் பூனைகள் கூட பரங்கி பழம் தின்னுமா என்ன ?

வேலன். சொன்னது…

Jaleela கூறியது...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

வேலன் SIRஃ/
அவார்ட் - சேமியா பாயாசம் என கொடுத்து அசத்திவிட்டீங்க சகோதரி..அவார்ட்டுக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

THANGA MANI கூறியது...

தலைய மாத்தி வைக்கற உங்க பதிவு நல்லாதான் இருக்கு தலஃ

வாங்க தங்கமணி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி ..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

பிளாகர் அண்ணாமலையான் கூறியது...

வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணாமலைசார்....
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

பிளாகர் ஜெய்லானி கூறியது...

போட்டோ ஷாப்பில் எனக்கு பிடித்த டூல்!!. எளிமையாக சொல்லி இருக்கின்றீர்கள். நன்றி பாஸ்.

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

spk கூறியது...

visit my blogsite spk-prem.blogspot.comஃ

தனியே பதிவையே போட்டு அசத்திட்டீங்க சார்.ஆனந்தத்தில் என்னை திக்குமுக்காட செய்துவிட்டீர்கள். தங்கள் வருகைக்கும் -பதிவிற்கும் - வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

கக்கு - மாணிக்கம் கூறியது...

நல்ல வேலை .இதோடு நிறுத்திக்கொண்டீர்கள் மாப்ஸ். நன்றி,
சந்தடி சாக்கில் மற்ற இரண்டு பேர்களுடன் நீங்கள் இருக்கும் படத்தையும் இணைத்துதிருக்கலாம்.
டவுசர் சாமியாடும் என்று விட்டு விட்டீர்களா ?
வழக்கம் போல தங்களின் போட்டோ ஷாப் பதிவு அருமை.
பாவம் //அலாரவல்லியும் \\ அடங்காதவனும் //
அப்பாடா...மாம்ஸ்க்கு இப்போதுதான் எங்கள் நினைவு வந்ததுபோல் இருக்கின்றது...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

கக்கு - மாணிக்கம் கூறியது...

அது சரி, உங்க ஊர் பூனைகள் கூட பரங்கி பழம் தின்னுமா என்ன ?ஃ

நாலு நாள் பட்டினி போடுங்கள். பரங்கி பழம் என்ன பலாபழத்தையே எங்க ஊர் பூனைகள் தின்னும்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் சொன்னது…

Velan Sir,

Good useful tool info. Really you are great.

Best wishes
Muthu Kumar.N

Rithu`s Dad சொன்னது…

வேலன்.. கலக்குறீங்க.. மிகச்சமீபத்திலிருந்து தான் உங்களை பிளாக்கில் அறிவேன்.. ( நான் புதிது) அழகாகவும் எளிதாகவும் உள்ளன உங்களனைத்து பதிவுகளும். வாழ்க வளமுடன்.

திருமண நாள் வாழ்த்துக்கள் (காலம் தாழ்ந்த..)

sivaG சொன்னது…

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!!!

Jaleela சொன்னது…

//பி.கு: அன்பு சகோதரர் வேலன் உங்களுக்கும் அதே நாளில்தான் திருமண தினமா? உங்களுக்கும் வாழ்த்துகள்.


வாழ்க வளமுடன்//
http://allinalljaleela.blogspot.com/2010/02/blog-post.html

வேலன் சார் மேலே உள்ள வாழ்த்து உங்களுக்கு சகோ.ஹைஷ் உங்களுக்கு சொன்னது.



உங்கள் மகனும், மகளும் ஜோரா இருக்கிறார்கள், போட்டாஷாப் பொருத்தியது அருமை

Chitra சொன்னது…

திருமண நாள் தின வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

வேலன் அண்ணாச்சி, "பட"ங்காட்டி விளையாடுறதை, அல்வா சாப்புடுற மாதிரி பண்ணிபுட்டீகளே!
பதிவு நல்லா இருக்கு. உங்க கடைக்கு வந்து, வோட்டு போட்டு - follow பண்றேன். சரிதானே, அண்ணாச்சி.

ஸாதிகா சொன்னது…

திருமணதின வாழ்த்துக்கள்.போட்டோ ஷாப் அருமை!

mdniyaz சொன்னது…

திரு வேலன் அவர்களுக்கு,
தலைமாற்றியது என்பதை சற்று விளககமாக கூறுங்கள், தாங்கள் கூறியது போல் முதல் படத்தில் உள்ள போட்டோவை (பசுமை, சிறுவன்) சிறுவனை நீக்கி பசுவை மட்டும் செய்துவிட்டேன். ஆனால் உங்கள் உங்களின் நன்பர் முயற்சி செய்தேன்...தெரியவில்லை....சற்று விளக்கி கூறவும்...
சாரி வேலன்...நான் கொஞ்சன் லேட் பிக்கப்...
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

சசிகுமார் சொன்னது…

உங்கள் பதிவில் நீங்கள் விளக்கும் விதம் மிக தெளிவாகவும் சுலபமாகவும் உள்ளது. பணம் கட்டி படித்தால் கூட போடோஷோபை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லிதர மாட்டார்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

வேலன். சொன்னது…

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...

Velan Sir,

Good useful tool info. Really you are great.

Best wishes
Muthu Kumar.Nஃஃ
வாங்க சார்...மறக்காமல் அடுத்தபதிவினையும் பாருங்கள்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

sivag கூறியது...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!!!
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Rithu`s Dad கூறியது...

வேலன்.. கலக்குறீங்க.. மிகச்சமீபத்திலிருந்து தான் உங்களை பிளாக்கில் அறிவேன்.. ( நான் புதிது) அழகாகவும் எளிதாகவும் உள்ளன உங்களனைத்து பதிவுகளும். வாழ்க வளமுடன்.

திருமண நாள் வாழ்த்துக்கள் (காலம் தாழ்ந்த..)ஃஃ

முதன்முதலாக பதிவிற்கு வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Jaleela கூறியது...

//பி.கு: அன்பு சகோதரர் வேலன் உங்களுக்கும் அதே நாளில்தான் திருமண தினமா? உங்களுக்கும் வாழ்த்துகள்.


வாழ்க வளமுடன்//
http://allinalljaleela.blogspot.com/2010/02/blog-post.html

வேலன் சார் மேலே உள்ள வாழ்த்து உங்களுக்கு சகோ.ஹைஷ் உங்களுக்கு சொன்னது.



உங்கள் மகனும், மகளும் ஜோரா இருக்கிறார்கள், போட்டாஷாப் பொருத்தியது அருமைஃ
வாழ்ததுக்கு நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Chitra கூறியது...

வேலன் அண்ணாச்சி, "பட"ங்காட்டி விளையாடுறதை, அல்வா சாப்புடுற மாதிரி பண்ணிபுட்டீகளே!
பதிவு நல்லா இருக்கு. உங்க கடைக்கு வந்து, வோட்டு போட்டு - follow பண்றேன். சரிதானே, அண்ணாச்சி.ஃஃ

வாங்க சகோதரி...முதன்முதலில் பதிவிற்கு வந்துள்ளீர்கள்.தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

ஸாதிகா கூறியது...

திருமணதின வாழ்த்துக்கள்.போட்டோ ஷாப் அருமை!ஃஃ

நன்றி சகோதரி...தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Chitra கூறியது...

திருமண நாள் தின வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

mdniyaz கூறியது...

திரு வேலன் அவர்களுக்கு,
தலைமாற்றியது என்பதை சற்று விளககமாக கூறுங்கள், தாங்கள் கூறியது போல் முதல் படத்தில் உள்ள போட்டோவை (பசுமை, சிறுவன்) சிறுவனை நீக்கி பசுவை மட்டும் செய்துவிட்டேன். ஆனால் உங்கள் உங்களின் நன்பர் முயற்சி செய்தேன்...தெரியவில்லை....சற்று விளக்கி கூறவும்...
சாரி வேலன்...நான் கொஞ்சன் லேட் பிக்கப்...
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃ
பொறுமையாக மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். சரியாக வரும்...உங்களுக்கு அடுத்த பாடத்தில் வரும் டூல் மிக சுலபமாக இருக்கும்.இதே வேலையை அந்த டூல் மூலமும் செய்யலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

சசிகுமார் கூறியது...

உங்கள் பதிவில் நீங்கள் விளக்கும் விதம் மிக தெளிவாகவும் சுலபமாகவும் உள்ளது. பணம் கட்டி படித்தால் கூட போடோஷோபை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லிதர மாட்டார்கள். தொடரட்டும் உங்கள் சேவை.ஃ

நன்றி சசிகுமார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

கருத்துரையிடுக

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்