போட்டோஷாப்பில் இன்று கலர் புகைப்படத்தை நொடியில்
கருப்பு வெள்ளை புகைப்படமாக மாற்றுவது பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்து
கொள்ளுங்கள்.

இப்போது Ctrl+Shift+U கீகளை ஒரு சேர அழுத்துங்கள். உங்களது
படம் மானது கருப்பு வெள்ளையாக மாறிவிடும்.

சரி படத்தை பாதி வெள்ளை மீதி கலர் வேண்டும் என்ன செய்வது?
மீண்டும் படத்தை தேர்வு செய்யுங்கள்.

படத்தை மார்க்யு டூலால் நடு மையம் வரை தேர்வு செய்யுங்கள்.
Feather Tool -கொண்டு வேண்டிய ரேடியஸ் அளவினை கொடுத்து
ஓகே செய்யுங்கள். இப்போது முன்பு சொன்னது போலவே
Ctrl+Shift+U அழுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்த பாகம் மட்டும்
கருப்பு வெள்ளையாக மாறி விடுவதை பார்க்கலாம்.

இன்றைய டிசைனில் கீழ்கண்ட PSD புகைப்பட பைலை
இணைத்துள்ளேன்.

கீழ்கண்ட புகைப்படத்தை பாருங்கள்.

இதில் புகைப்படத்தை கட்செய்து கீழ்கண்டவாறு இணைத்துள்ளேன்.

அவ்வாறே கீழ்கண்ட புகைப்படமும்.

மேற்கண்ட PSD FIle தேவைப்படுவர்கள் கீழ்கண்ட லிங்க்
கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பதிவினை பாருங்கள்.பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
கலர்படத்தை கருப்புவெள்ளையாக மாற்றியவர்கள்:-
JUST FOR JOLLY PHOTOS:-
இணைய நண்பர் அனுப்பிய புகைப்படம்.

13 கருத்துகள்:
தமிழ் கூறியது...
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது
இனையமுகவரி :
டெக்னாலஜி.காம்ஃ
காலையில் ஆனந்த அதிர்ச்சி அடையவைத்துவிட்டீர்கள். இந்த விருதுகளக்கெல்லாம் நான் பதிலுக்கு எப்படி நன்றி செலுத்துவது என தெரியவில்லை.
நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது உங்கள் பாடங்கள்.
அப்படியே.. gimp பற்றி தெரிந்தால் அது பற்றியும் வகுப்பு எடுக்கவும். இது ஒரு திறவூற்று மென்பொருள் என்பதால் காசு கொடுக்காமலேயே கிடைக்கும். எல்லோருக்கும்(எனக்கும்) பயன்படும்.
அவர்டுக்கு வாழ்த்துக்கள்.. :)
தோழன்
பாலபாரதி
Superb! Sir I want to design an invitation card design for my son's mundan & ear piercing ceremony. I couldn't get from net what I expected. Pls. send me a design template. Thank you.
அருமையான பாடம்....எளிமையாக விளக்குகிறீர்கள்.....
தொடரட்டும் உங்கள் பணி......வாக்களிக்க முயற்சித்தேன் இடுகையை சமர்பிக்கவில்லை என்று நினைக்கிறேன்.....
♠ யெஸ்.பாலபாரதி ♠ கூறியது...
வேலன் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது உங்கள் பாடங்கள்.
அப்படியே.. gimp பற்றி தெரிந்தால் அது பற்றியும் வகுப்பு எடுக்கவும். இது ஒரு திறவூற்று மென்பொருள் என்பதால் காசு கொடுக்காமலேயே கிடைக்கும். எல்லோருக்கும்(எனக்கும்) பயன்படும்.
அவர்டுக்கு வாழ்த்துக்கள்.. :)
தோழன்
பாலபாரதி//
வாழ்த்துக்கு நன்றி நண்பர் பாலபாரதி அவர்களே...
நீங்கள் சொன்ன கருத்தை பரிசீலனை செய்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Malu கூறியது...
Superb! Sir I want to design an invitation card design for my son's mundan & ear piercing ceremony. I couldn't get from net what I expected. Pls. send me a design template. Thank you.//
தங்கள் டெப்ளேட்டில் வரவிரும்பும் வாக்கியங்களை தெரிவியுங்கள். டெம்ப்ளேட் டிசைன் செய்து அனுப்புகின்றேன். தங்கள் இ-மெயில் முகவரி குறிப்பிடவும். டெம்ப்ளேட் டிசைன் அந்த முகவரிக்கு அட்டச்மெண்டில் அனுப்பி விடுகின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நித்தியானந்தம் கூறியது...
அருமையான பாடம்....எளிமையாக விளக்குகிறீர்கள்.....
தொடரட்டும் உங்கள் பணி......வாக்களிக்க முயற்சித்தேன் இடுகையை சமர்பிக்கவில்லை என்று நினைக்கிறேன்....ஃ
நன்றி நித்தியானந்தம் அவர்களே...இடுகையை சமர்ப்பித்துவிட்டேன் ஆனால் சரியாக வரமாட்டேன் என்கின்றது.நேரடியாக தமிலிஷ்ஷில் சென்று ஓட்டுப்போடவேண்டும்.முகவரி:-http://www.tamilish.com/upcoming/category/TechnologyNews
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thank you very much sir. Currently I didnt prepare the invitation wordings. Just I invite all to my son's ear piercing function. That is the matter.
Pls. design using tamil language. If you dont have time, leave the place blank. I'll add later. Once again thank you and sorry for the trouble.
my email id is hemamalini.vicky@gmail.com
pls. send me your mail id. so that i can send the details of my invitation content. thank u.
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....
நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.
எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
எப்படி பணம் அனுப்புவது ?
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
Malu கூறியது...
pls. send me your mail id. so that i can send the details of my invitation content. thank u.ஃஃ
முகவரி அனுப்பிவிட்டேன். நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
Malu கூறியது...
Thank you very much sir. Currently I didnt prepare the invitation wordings. Just I invite all to my son's ear piercing function. That is the matter.
Pls. design using tamil language. If you dont have time, leave the place blank. I'll add later. Once again thank you and sorry for the trouble.
my email id is hemamalini.vicky@gmail.com//
தங்களுக்கு தனியே இ-மெயில் முகவரி அனுப்பியுள்ளேன்.
நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
gnani கூறியது...
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....
நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.
எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
எப்படி பணம் அனுப்புவது ?
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்//
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். சென்னை வரும் சமயம் அவசியம் தங்களை நேரில் வந்து சந்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
கருத்துரையிடுக